Thursday, July 23, 2009

அவள் அன்று விடுமுறை

















மனம் மயக்கும்
மாலை வேளையில்
மனம் அலைபாய்ந்தது
அவளை எண்ணி...

அலுவலகத்தில் நாளை
அவளிடம் பேச வேண்டும்-என
ஆவல் கொள்ளும்
என் மனம்...

மனதின் ஆற்றல்
மகாவல்லமை-என
மறுநாள் உணர்த்தியது
அவள் அன்று விடுமுறை.....

2 comments:

தேவன் மாயம் said...

அவள் அன்று விடுமுறை---- ஓகே ஓகே..
நாளை வருவாளா?...........

Venkatesan P said...

அவள் அன்று விடுமுறை---- ஓகே ஓகே..
நாளை வருவாளா?...........

வந்தாள்..பேசத்தான் தயக்கம்....

உங்கள் கமெண்டுக்கு நன்றி..